Tag: சத்தியபாமா
அண்ணா, பெரியாரை நீக்கிவிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை வைத்துக்கொள்ளலாம்! – ஸ்டாலினுக்கு அமைச்சர் கீர்த்தனா காட்டம்
தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக குற்றச்சாட்டுதாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக தவெக தரப்பில்...
மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே கண்கலங்கிய தவெக வேட்பாளர் சத்தியபாமா.. தோளில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்!
தாராபுரம் பொதுக்கூட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
தாராபுரத்தில் முதல்வர் விஜய் பங்கேற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.பேசிக்கொண்டிருந்தபோதே உணர்ச்சிவசப்பட்ட சத்தியபாமாபொதுக்கூட்ட...
“4 மாதத்திற்கு முன்பு எடப்பாடியார் தலைவர், இப்போது விஜய்யா?” – தவெக வேட்பாளர் சத்தியபாமாவைச் சாடிய ஆர்.பி. உதயகுமார்!
பதவி ஆசை, அதிகாரம் மற்றும் பணப்பெட்டி துரோகத்தால் தான் தாராபுரம் தொகுதிக்குத் தேவையில்லாமல் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது என்றும், இங்கு விஜய்யின் சினிமா கவர்ச்சியும் வசீகரமும் எடுபடாது என முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த...
சத்தியபாமா ராஜினாமா செய்யலனா நாங்க ஏன் இங்க வரப்போறோம்?” — திருப்பூர் விவசாயிகள் போராட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண் ராஜ் அதிரடி!
உயர்மின் கோபுரம், கறிக்கோழி பண்ணை பாதிப்பு விவகாரத்தில் நேரில் பேச்சுவார்த்தை: தவெக ஆட்சியில் திருப்பூர் வறட்சிக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என வாக்குறுதி!திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இச்சிப்பட்டி பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்கும்...
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு தொடரும் எதிர்ப்பு: பிரச்சாரத்தின் நடுவே பாதியில் திரும்பிய அவலம்!
தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்தியபாமாவுக்கு கிராம மக்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர் வாக்குவாதங்கள் மற்றும் சரமாரி கேள்விகளால் அவர் தனது பிரச்சாரத்தை பாதியிலேயே...
தாராபுரம் தவெக தேர்தல் பிரச்சாரம்: ‘விசில்’ சின்னத்தில் போட்டியிடும் சத்தியபாமாவுக்கு அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு!
தீவிர தேர்தல் பிரச்சாரம்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் 'விசில்' சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. பி. சத்யபாமாவை ஆதரித்து அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும்...
