Tag: சந்திரயான்-1

நிலவில் மறைந்திருந்த 400 கோடி ஆண்டு பழமையான பிரம்மாண்ட பள்ளம்! அகமதாபாத் விஞ்ஞானிகள் சாதனை

இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் பல ஆண்டுகளுக்கு முன்பு சேகரித்த தரவுகளை மீண்டும் ஆய்வு செய்ததன் மூலம், நிலவில் இதுவரை மறைந்திருந்த மிகப் பழமையான பிரம்மாண்ட தாக்கப் பள்ளம் (Impact Basin) ஒன்றை அகமதாபாத்தைச்...