Tag: சம உரிமை

திருநங்கைகளுக்கென சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதில்லை” – முதலமைச்சர் கோப்பையில் திருநங்கைகளையும் இடம்பெறச் செய்ய மாணவி கோரிக்கை!

திருநங்கைகளுக்கென சிறப்பான விளையாட்டுப் போட்டிகள் எதுவும் நடத்தப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்த மாணவி ஒருவர், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகளும் பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...