Tag: சர்பத்
ஒருமுறை இந்த குளுகுளு பாதாம் சர்பத் செய்து பாருங்க!
பாதாம் சர்பத் செய்ய தேவையான பொருட்கள்:பால் - அரை லிட்டர்
ஏலக்காய் - 2
பாதாம் - 10
தேன் - 2 ஸ்பூன்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகைபாதாம் சாதம் செய்யும் முறை:பாதாம்...
இந்த சம்மருக்கு சுரைக்காய் சர்பத் செஞ்சு குடிங்க!
சுரைக்காய் என்பது இயல்பிலேயே நீர்ச்சத்து உடையது. இது உடல் சூட்டை தணிக்க உதவும். இந்த சுரைக்காயில் வைட்டமின் சி, பி போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சுரைக்காயில் மருத்துவ குணங்கள்...