Tag: சர்வதேச காத்தாடி திருவிழா
மாமல்லபுரம் அருகே களைகட்டிய சர்வதேச காத்தாடி திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை கடற்கரை பகுதியில் 3வது சர்வதேச காத்தாடி திருவிழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து 3வது சர்வதேச காத்தாடி திருவிழா மாமல்லபுரம் அடுத்த...