Tag: சினிமா
கேமியோ ரோலில் நடிக்கும் ஜெயம் ரவி….. ‘தக் லைஃப்’ பட அப்டேட்!
மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில்...
ரன்பீர் கபூரின் நடிப்பு பிரமாதம்….. ‘அனிமல்’ படம் குறித்து விவேக் ஓபராய்!
ரன்பீர் கபூர் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்த படம் தான் அனிமல். இந்த படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த...
மிர்ச்சி சிவா, யோகி பாபு கூட்டணியின் ‘சலூன்’….. ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் மிர்ச்சி சிவா. அதைத்தொடர்ந்து சரோஜா, கலகலப்பு, தமிழ்படம், வணக்கம் சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்....
நல்ல வேளையாக நான் LCU வில் இறக்கவில்லை….. ‘கைதி 2’ படம் குறித்து அர்ஜுன் தாஸ்!
அர்ஜுன் தாஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதைத்தொடர்ந்து தற்போது ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த வகையில் ரசவாதி...
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுடன் பணியாற்ற மாட்டேன்…..ஜாபர் சாதிக் விவகாரத்தில் அதிரடி காட்டும் அமீர்!
பிரபல இயக்குனரான அமீர், மௌனம் பேசியதே, பருத்திவீரன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். அதை தொடர்ந்து நடிப்பிலும் ஆர்வம் உடைய இவர் யோகி, யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் மாயவலை...
மீண்டும் இணைந்த மாரி 2 பட கூட்டணி….. ‘ராயன்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தனுஷ் இயக்கத்தில் ராயன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தனுஷே ஹீரோவாகவும் நடித்துள்ளார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து...
