Tag: சினிமா

ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்தது நெரு… மோகன்லால் உற்சாகம்….

மலையாள திரையுலகின் முடிசூடா மன்னராக வலம் வருபவர் மோகன்லால் மற்றும் மம்முட்டி. ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் மாறுபட்ட திரைக்கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வருகின்றனர். அது மட்டுமன்றி இயக்குநர்களின்...

கூச முனுசாமி வீரப்பன் தொடரின் வெளியாகாத காட்சிகள்…. இணையத்தில் வெளியீடு..

வீரப்பனின் வாழ்க்கையை சொல்லும் கூச முனுசாமி வீரப்பன் தொடரில் இடம்பெறாத காட்சிகள் அனைத்தும், இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.வீரப்பனின் வாழ்க்கையை சொல்லும் ஆவணப் படமாக இந்த தொடர் உருவாகி உள்ளது. பிரபாவதி ஆர்.வி., வசந்த் பாலகிருஷ்ணன்,...

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் பாலிவுட் பிரபலம்

வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க அதிக விருப்பம் இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் திரைக்கு கொண்டுவரும் இயக்குநர்களின் முன்னோடி இயக்குநர் வெற்றிமாறன். தனுஷ் நடித்த...

அது பீடி இல்ல…. ஆயுர்வேத பீடி… மகேஷ் பாபு சொன்ன சுவாரஸ்ய தகவல்

குண்டூர் காரம் படத்தில் தான் பிடித்தது வழக்கமான பீடி இல்லை என்றும், அது ஆயுர்வேத பீடி என்றும் நடிகர் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.தெலுங்கு திரையுலகின் ரசிகர்களின் மன்னனாக இருப்பவர் மகேஷ் பாபு. தெலுங்கு...

வெள்ளித்திரைக்கு வருகிறார் சக்திமான்… களமிறங்கும் ரன்வீர் சிங்…

90-களில் அனைத்து ரசிகர்களையும் கட்டிப்போட்ட பிரபல தொலைக்காட்சி தொடர் சக்திமான், திரைப்படமாக உருவாகிறது. அதில் ரன்வீர்சிங் நடிப்பதாக கூறப்படுகிறது.90ஸ் கிட்ஸ்களின் மனதைக் கவர்ந்த திரைப்படங்கள் மட்டுமல்ல, ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் உள்ளன. 90...

கே.ஜி.எஃப்-1, காந்தாரா படங்களை மிஞ்சிய ‘ஹனுமான்’ ……உலக அளவில் பிரமாண்ட வெற்றி!

தெலுங்கு திரை உலகில் இந்த வருடத்தின் சங்கராந்தி ஸ்பெஷல் ஆக வெளியாகியுள்ள சூப்பர் ஹீரோ திரைப்படம் ஹனுமான். தேஜா சஜா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் சாதாரண மனிதன் திடீரென சூப்பர் பவர் கிடைத்து...