Tag: சினிமா

நிவின் பாலி, சூரி கூட்டணியின் ஏழு கடல் ஏழு மலை…. முன்னோட்டம் குறித்த அறிவிப்பு!

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற காலத்தால் அழியாத வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராம். இவரின் படங்களுக்கு பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். அந்த வகையில்...

தனது தோல்விப் படங்களை பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்!

கோலிவுட்டில் டாப் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் சிவகார்த்திகேயன். டைமிங் காமெடி, ரொமான்ஸ், ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்திலும் சிக்ஸர் அடித்து ரசிகர்களின் மனதை வென்றவர். மெரினா முதல் மாவீரன் வரை பல ஹிட்...

AI தொழில்நுட்பத்தால் உயிர் பெறும் ‘விஜயகாந்த்’….. உருவாகும் ஊமை விழிகள் 2!

தமிழ் மக்களைப் பெரிதும் கவர்ந்து நல்ல மனிதர் என்ற பெயரைப் பெற்று இம்மண்ணை விட்டு பிரிந்து சென்று விட்டார் கேப்டன் விஜயகாந்த். அவர் வாழ்ந்த காலத்தில் திரைத்துறைக்கு செய்த நன்மைகள் ஏராளம். அதில்...

நடிகர் லியோ பிரபு மரணம்… சோகத்தில் திரையுலகம்!

நடிகர் லியோ பிரபு மரணம்.தமிழ் திரையுலகில் 1950 ம் ஆண்டு முதல் ,மேடை நாடக எழுத்தாளராகவும் ஆசிரியராகவும், நாவல் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தவர் லியோ பிரபு. "ஸ்டேஜ் இமேஜ்" என்ற தன்னுடைய நாடகக்...

திடீரென மயங்கி விழுந்த டி.ராஜேந்தர்… அதிர்ச்சியில் உறைந்த தூத்துக்குடி மக்கள்!

டிசம்பர் மாதம் வந்தாலே பேரிழப்புகள் விடாமல் மக்களை வாட்டி வதைத்து வருகின்றன.அந்த வகையில் சென்னையை மிக்ஜம் புயல் பதம் பார்த்தது. அதைத்தொடர்ந்து எதிர்பாராத விதமாக தென் மாவட்டங்களில் புயலே இல்லாமல் பெரும் மழை...

நெல்லை மக்களை சந்தித்த விஜய்…. தளபதியை பார்த்த உற்சாகத்தில் பொதுமக்கள் செய்த செயல்!

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்துள்ளார். நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று நெல்லை பாளையங்கோட்டையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு ஆயிரம் நபர்களுக்கு...