Tag: சினிமா

கலைத்தாயின் புதல்வன் ‘கங்கை அமரன்’… பிறந்தநாள் சிறப்பு பதிவு!

தமிழ் சினிமாவில் டைரக்ஷன், இசை, பாடலாசிரியர், நகைச்சுவை எழுத்தாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர்கள் வெகு சிலரே. அவர்களில் முக்கியமானவர் தமிழ் சினிமா கண்டெடுத்த தங்கம் "கங்கை அமரன்". அந்த வகையில்...

அதிரடியாக வெளியான ‘யாஷ் 19’ பட டைட்டில்!

கே ஜி எஃப் சாப்டர் 1, சாப்டர் 2 ஆகிய படங்களின் மூலம் தனது ஸ்டார் அந்தஸ்தை பெற்றவர் நடிகர் யாஷ்.பிரசாந்த் நீல் இயக்கியிருந்த இந்த படம் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவில்...

அரசை குறை கூற இது நேரமில்லை…. நாளை மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு…. கமல்ஹாசன் பேட்டி!

அரசை குறை கூறும் நேரம் இதுவல்ல... வெள்ள நிவாரண பணியில் கமல்ஹாசன்...!சென்னை மக்களின் வாழ்க்கையில் மாறாத வடுவை ஏற்படுத்திச் சென்று விட்டது மிக்ஜம் புயலும் அதனால் ஏற்பட்ட மழை வெள்ளமும். பல இடங்களில்...

நீங்கள் இல்லாமல் என் சினிமா பயணம் இல்லை…. நண்பரின் மறைவிற்கு சிம்ரனின் உருக்கமான பதிவு!

தனது நண்பரின் மறைவிற்கு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார் நடிகை சிம்ரன்.1990 காலகட்டங்களில் பல்வேறு ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடுப்பை வளைத்து இவர் ஆடும் நடனத்திற்கு மயங்காதவர்கள் எவரும் இலர்.  கிட்டத்தட்ட...

கன்னட சினிமாவில் அறிமுகமாகும் சாய் பல்லவி!

நடிகை சாய் பல்லவி தற்போது இந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.ஆரம்பத்தில் நடிகை சாய் பல்லவி ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக...

விஜயகாந்தின் உடல் நிலையை நினைத்து உயிரிழந்த வசனகர்த்தா….. சோகத்தில் திரைத்துறை!

விஜயகாந்தின் உடல் நிலையை நினைத்து வசனகர்த்தா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த நவம்பர் 18ஆம் தேதி நந்தம்பாக்கத்தில்...