Tag: சினிமா

விரைவில் திரைக்கு வரும் கார்த்தியின் ‘வா வாத்தியார்’…. இன்று வெளியாகும் முதல் பாடல்!

வா வாத்தியார் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் கார்த்தி கடைசியாக மெய்யழகன், கங்குவா ஆகிய படங்களில் நடித்திருந்தார். அதே சமயம் இவர் சர்தார் 2 படத்திலும் நடித்து வருகிறார்....

சந்தானம் நடிக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’…. டப்பிங் பணிகள் தொடக்கம்!

சந்தானம் நடிக்கும் டிடி நெக்ல்ஸ் லெவல் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தவர். தற்போது இவர்,...

‘STR 49’ படத்தில் இசையமைப்பாளராக இணைவது யார்?

STR 49 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய அடுத்த மூன்று படங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி...

பிரதீப் ஒரு ஸ்டார் மெட்டீரியல்…. விக்னேஷ் சிவன் பேச்சு!

இயக்குனர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசி உள்ளார்.இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய நானும் ரெளடி தான்...

மிஸ்கின் பேசுவதை நான் என்ஜாய் பண்ணுவேன்…. ‘டிராகன்’ விழாவில் பிரதீப் ரங்கநாதன்!

டிராகன் பட விழாவில் பிரதீப் ரங்கநாதன், மிஸ்கின் குறித்து பேசி உள்ளார்.பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து தற்போது டிராகன் எனும் திரைப்படத்திலும் அவர்...

விஜய் சேதுபதிக்கு பிறகு பக்குவமான நடிகர் அவர்தான்…. பிரதீப் ரங்கநாதன் குறித்து மிஸ்கின்!

இயக்குனர் மிஸ்கின் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராவார். அந்த வகையில் இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, பிசாசு என பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்....