Homeசெய்திகள்தேர்தல் 20262026 தேர்தல் முடிவுகள் - திருவள்ளூர்  மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள் – திருவள்ளூர்  மாவட்டம்

-

- Advertisement -

2026 தேர்தல் முடிவுகள் – திருவள்ளூர்  மாவட்டம் – 10 தொகுதிகள்.தேர்தல் 2026 முடிவுகள் - திருவள்ளளூர் மாவட்டம்

1. கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 2,32,522 அதில் தவெக வேட்பாளர் விஜயக்குமார் 27,945 வித்தியாசத்தில் வெற்றிபெற்றிள்ளாா்.  தேர்தல் 2026 முடிவுகள் - திருவள்ளளூர் மாவட்டம்

we-r-hiring

2. பொன்னேரி தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 2,26,819 அதில் தவெக வேட்பாளர் எம்.எஸ்ரவி  55,768 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.    தேர்தல் 2026 முடிவுகள் - திருவள்ளளூர் மாவட்டம்

3. திருத்தணி தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 2,38,798 அதில் அதிமுக வேட்பாளர் கோ.அரி 5,606 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.

தேர்தல் 2026 முடிவுகள் - திருவள்ளளூர் மாவட்டம்

4. திருவள்ளூர் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 2,26,468 அதில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர்  அருண்குமார்  5,606 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.

தேர்தல் 2026 முடிவுகள் - திருவள்ளளூர் மாவட்டம்

5. பூவிருந்தவல்லி தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 3,08,894 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்  அருண்குமார் 72,740 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.தேர்தல் 2026 முடிவுகள் - திருவள்ளளூர் மாவட்டம்

6. ஆவடி தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 3,46,005 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரமேஷ் 76,311 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.

7. மதுரவாயல் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 2,93,692 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்  ரேவந்த் சரண் 61,509 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.தேர்தல் 2026 முடிவுகள் - திருவள்ளளூர் மாவட்டம்

8. அம்பத்தூர் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 2,58,991 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் பாலமுருகன் 58,781 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.தேர்தல் 2026 முடிவுகள் - திருவள்ளளூர் மாவட்டம்

9. மாதவரம் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 3,61,998 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் விஜய்பிரபு 94,968 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.தேர்தல் 2026 முடிவுகள் - திருவள்ளளூர் மாவட்டம்

10. திருவொற்றியூர் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 2,07,893 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் செந்தில்குமார் 53,337 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்

MUST READ