Tag: சீன்
‘வாட்டர்மிலன் ஸ்டார்’ நடித்து காட்டிய கஜினி பட சீன்… ரீகிரியேட் செய்த சூர்யா…
கஜினி படத்தில் வாட்டா் மிலனை சாப்பிட்டுக் கொண்டே தனது உதவியாளா்களை கண்ணாலேயே சைகை காட்டி நடிகா் சூர்யா அங்கிருந்து போக சொல்லும் காட்சியை சூர்யாவே ரீகிரியேட் செய்திருக்கிறார்.இன்றை காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாமல்...