Tag: சுதர்சனம்

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள்: திருவொற்றியூரில் 1,000 பேருக்கு பிரியாணி வழங்கிய சுதர்சனம்!

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவொற்றியூர் கிழக்குப்பகுதி திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரமாண்ட அன்னதானம் வழங்கும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.மாலை அணிவித்து மரியாதை திருவொற்றியூர் சன்னதி தெருவில்...