Tag: சென்சார்

வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு தணிக்கைக்குழுவின் சான்றிதழ்

சின்னத்திரையிலிருந்து வௌ்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் நாயகன் சந்தானம். தொடக்கத்தில் நகைச்சுவை நாயகனாக கூட இல்லாமல், குணச்சித்திர வேடங்களில் சந்தானம் நடித்து வந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்த முன்னணி நகைச்சுவை கலைஞகராக...