Tag: சென்னையில்
“சென்னையில் உள்ள 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது – மேயர் பிரியா….”
சென்னையில் உள்ள 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக வீதி வீதியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநகராட்சி...
அமித்ஷாவை கண்டித்து வரும் 28ம் தேதி சென்னையில் அறப்போராட்டம் – தொல். திருமாவளவன்
அமித்ஷாவை கண்டித்து வரும் 28ம் தேதி சென்னையில் ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி அண்ணா சாலையில்...
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் ரூ.57 ஆயிரத்து 200 க்கு விற்கப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று...
சென்னையில் துப்பாக்கியுடன் வலம் வந்த பிரபல ரவுடி – அயனாவரத்தில் போலீசார் சுட்டுப் பிடித்தனர்..!
சென்னை அயனாவரத்தில் பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.ஏ கேட்டகிரி ரவுடியான அறிவழகன் பிடிக்க முயன்ற போது கள்ளத் துப்பாக்கியால் தாக்க முயன்றுள்ளார்....
சென்னையில் லாரி ஓட்டுநரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்(30) இவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். அவரை பீர் பாட்டிலால் தாக்கி செல்போன் மற்றும் வெள்ளி செயின் பறித்துச் சென்ற 2...
தமிழக அரசு : சென்னையில் பலூன் திருவிழா நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்
சென்னை, உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சியிலும் பலூன் திருவிழா நடைபெறுகின்றது.பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் உள்ளது. அங்கு...