Tag: சென்னை போலீஸ்

சென்னையில் ஆபத்தான பைக்கர்கள் ஸ்டண்ட் – பொது மக்கள் அச்சம்

சென்னையில் தெருக்களில் ஆபத்தான ஸ்டண்ட் செய்து பீதியை கிளப்பிய பைக்கர்கள் சென்னையில் சட்டவிரோத மோட்டார் பைக் பந்தயம் பயணிகளின் கவலையை அதிகரித்து வருகிறது. திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில்...