Tag: சென்னை மேயர் பிரியா
மன உளச்சலில் திமுக தொண்டர்கள் – கண்டு கொள்வாரா முதல்வர்
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அக்கட்சியின் தொண்டர்கள் மன உளச்சலில் உள்ளனர். இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டு கொள்வாரா என்று காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள்...