Tag: செவ்வாபேட்டை
திருவள்ளுர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சிக்கியது எப்படி?
எந்தவித தடயமின்றி திருவள்ளுர் சுற்றுவட்டார பகுதியில் பூட்டிருக்கும் வீடுகளில் பட்டப் பகலில் புகுந்து தொடர் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி விட்டு தப்பிய பிரபல கொள்ளையனை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு போலீஸாரிடம் சிக்கியுள்ளான்.திருவள்ளூர் மாவட்டம்...