Tag: சொந்த ஊர் பயணம்
சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் – கோவையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளின்...
