Tag: ஜவுளி விற்பனை
கோவையில் இறுதிக்கட்ட ஜவுளி விற்பனை தீவிரம் – கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த பொருட்களின் இறுதிக்கட்ட விற்பனை களைகட்டியுள்ளது. புத்தாடைகள் வாங்குவதற்காக நகரின் முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதால் கோவை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.கடைவீதிகளில்...
