Tag: ஜஸ்பிரித் பும்ரா
பெர்த் டெஸ்ட் : ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்களுக்கு ஆல் அவுட்… 5 விக்கெட்டுகளை கைப்பற்றி பும்ரா அசத்தல்!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. அபாரமாக பந்துவீசிய கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.5...