Tag: ஜெம் வீரமணி

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

3 பேர் மீது தடுப்புக் காவல் நடவடிக்கைசிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

ஜெம் வீரமணி வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து துணை ஆணையர் கீதாஞ்சலி விலகுவதாக தகவல்!

4 பெண் அதிகாரிகள் இடம்பெற்றுள்ள SIT ஜெம் வீரமணி தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவில் (SIT) ஐ.ஜி. தேன்மொழி தலைமையில் 4 பெண் காவல் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த...

ஜெம் வீரமணி வழக்கு: சாந்திக்கு ஜாமீன் கிடைக்குமா? சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணை; தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி

ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் சென்னை போக்சோ...

கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும்..? தல படத்துல கருணாஸ் சொல்ற மாதிரி இருக்கு – டி.ஆர்.பாலு மனு குறித்த கேள்விக்கு காமெடி பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை விசாரிக்க வேண்டும் என திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனு அளித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் ராஜ்மோகன் திரைப்பட நகைச்சுவை...

ஜெம் வீரமணி மீது புகார் அளிக்க 9345319676 எனும் செல்போன் எண் வெளியீடு.. புகார் அளிப்பவர்கள் ரகசியம் காக்கப்படும் – காவல்துறை

ஜெம் வீரமணி தொடர்பாக புகார் அளிக்க விரும்புபவர்கள் தொடர்புகொள்வதற்காக 9345319676 என்ற செல்போன் எண்ணை காவல்துறை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளிப்பவர்களின் தனிப்பட்ட விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புகார்...

ஜெம் வீரமணி வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு டி.ஆர்.பாலு புகார் மனு – முதலமைச்சர், இரு அமைச்சர்களை ‘சம்மன்’ செய்து விசாரிக்க கோரிக்கை

ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகிய மூவரையும் சம்மன் செய்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி திமுக பொருளாளரும் மக்களவை...