Tag: ஜெம் வீரமணி
முதலமைச்சர் உத்தரவின்படி ஜெம் வீரமணி கைது செய்யப்படவில்லை; நீதிமன்றத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கிறார் – எடப்பாடி பழனிசாமி
ஜெம் வீரமணி கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் உத்தரவின்படி ஜெம் வீரமணி கைது செய்யப்படவில்லை என்றும், நீதிமன்றத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும்...
ஜெம் வீரமணி விவகாரம்: அதிரடி திருப்பங்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் மீது பாயும் நடவடிக்கைகள்!
தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஜெம் வீரமணி மீதான போக்சோ மற்றும் குற்ற வழக்கு விவகாரத்தில் தினமும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்தகைய வழக்கில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகள் மற்றும் காவல்துறை...
ஜெம் வீரமணி விவகாரம்.. அதிரடியில் இறங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு; ரஞ்சன் குமாரிடம் தீவிர துருவித் துருவி விசாரணை!
பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில், காங்கிரஸ் எஸ்சி/எஸ்டி பிரிவுத் தலைவர் ரஞ்சன் குமாரிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (SIT) சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் சுமார் 9 மணி நேரத்திற்கும்...
ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான வீடியோக்களை வெளியிட தடை: ஊடகங்கள், சமூக வலைதளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு தொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக விவாதங்கள் நடத்துவதற்கும்...
ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 9 வரை நீட்டிப்பு – சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு (POCSO) தொடர்பாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் R. வீரமணியின் நீதிமன்றக் காவலை (Judicial Custody) வரும் அக்டோபர் 9-ஆம்...
எத்தனை வருஷம் ஆனாலும் தப்பு பண்ணா மாட்டிப்போம்னு பயம் வரணும்!– ஜெம் வீரமணி விவகாரத்தில் கொதித்தெழுந்த சௌமியா அன்புமணி!
சமீபத்தில் தமிழகத்தை உலுக்கியுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் R. வீரமணி மீதான போக்சோ (POCSO) வழக்கு விவகாரம் குறித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாFocus/PMK) பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், டாக்டர் அன்புமணி...
