Tag: டிடிவி தினகரன்
அரசியலில் அதிரடி திருப்பங்கள்! மோடியை கண்டித்த ஓபிஎஸ்! ஓபிஎஸ்-ஐ கைவிட்டது ஏன் தெரியுமா? தராசு ஷ்யாம் நேர்காணல்!
அதிமுக - பாஜக அணியில் இடம்கிடைக்காத நிலையில் ஓபிஎஸ்க்கு இருக்கின்ற ஒரே வாய்ப்பு விஜய் தான் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மத்திய அரசுக்கு எதிராக ஓபிஎஸ் முதன் முறையாக கண்டனம் தெரிவித்துள்ளது...
தலைக்கு ரூ.1,000! மாநாட்டிற்கு ஆள் பிடிக்கும் எடப்பாடி! விளாசும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!
இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆள் சேர்க்க எடப்பாடி, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தீவிரமாக பணியாற்றி வருவதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.முருக பக்தர்கள் மாநாட்டிற்காக விதிகளை மீறி பாஜக...
அதிமுக + தவெக + பாமக + தேமுதிக! தனியாக கூட்டணி டீல் நடக்குது! ரகசியம் உடைக்கும் ப்ரியன்!
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களுக்கு அதிமுக நிச்சயமாக இரட்டை இலை சின்னத்தை வழங்காது என்றும், அவர்கள் அரசியல் ரீதியாக வலுப்பெறுவதை எடப்பாடி விரும்ப மாட்டார் என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்...
அமித்ஷாவின் ஒரே டிமாண்ட் “இதுதான்”! பலிகடாவாகும் தலைவர் யார்? பகீர் தகவலை பகிர்ந்த எஸ்.பி. லட்சுமணன்!
ஒன்றுபட்ட அதிமுகவால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்கிற முடிவுக்கு பாஜக தலைமை வந்து விட்டதாகவும், அந்த அணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடேவே பாஜக விரும்புவதாகவும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுக...
2026 சட்டமன்றத் தேர்தல் : திமுக கூட்டணி Vs பாஜக கூட்டணியா?
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி அமையும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குமா என்கிற சந்தேகம் எழ தொடங்கியுள்ளது. இதனால் இம்முறை திமுக Vs ...
ஓநாய்… களை… துரோகி… எடப்பாடியின் கடிதம் பின்னணி! ஓபனாக பேசிய செம்மலை!
ஓபிஎஸ் நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைவதாக கூறியுள்ளது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதாகும் என்று அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை விமர்சித்துள்ளார்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது...