Tag: டிடிவி தினகரன்
சம்மதமா? சிறையா..? இபிஎஸ்-க்கு கடைசி சாய்ஸ்! உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!
ஒபிஎஸ், தினகரன் போன்றவர்களை கட்சியில் சேர்க்காததால் அதிமுகவிடம் இருந்து முக்குலத்தோர் சமுதாயம் பிரிந்து சென்றுவிட்டதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை இணைக்கும் விவகாரத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து...
ஓ.பி.எஸ்-யிடம் இருக்கும் ரகசியம் என்ன…? புது தகவல்களுடன் எஸ்.பி. லட்சுமணன்!
அதிமுகவை பலவீனப்படுத்தி வந்த பாஜக, முதன் முறையாக அந்த கட்சியை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார். அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் பிரிந்து சென்றவர்களை...
ஒன்றிணைய நான் ரெடி! கையெழுத்து கேட்ட எடப்பாடி!
ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் போன்றவர்களை அதிமுகவில் மீண்டும் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும், இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறியுள்ளார்.அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்காக...
லாட்டரி சீட் அடித்தது போல் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி – டிடிவி தினகரன் விமர்சனம்
லாட்டரி சீட் அடித்தது போல் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவை 2026 மூடுவிழா நடத்தும் அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி திமுக வெற்றிக்கு உதவி செய்ய வேண்டி தனித்த...
அமமுகவில் இருந்தால் அவமானம்… டி.டி.வி.தினகரனின் செல்வாக்கை உடைக்கும் நிர்வாகிகள்
மன்னார்குடி மாவட்டத்தில் அமமுக மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
இவர், கட்சி பணிகள் எதையும் கண்டுகொள்வதில்லை. தலைமை சொல்லக்கூடிய பணிகளை கூட இவர் செய்வதில்லை. தேர்தல் தொடர் தோல்வி, அதிமுகவை மீட்பதிலும் தோல்வி.. இதற்கு...
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி அளித்தது அதிர்ச்சி – டிடிவி தினகரன் கண்டனம்
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்துவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் இலங்கை...