Tag: டிடி ரிட்டன்ஸ்
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி ரிட்டன்ஸ்’….. ட்ரைலர் ரிலீஸ் தேதி அப்டேட்!
நகைச்சுவை நடிகரான சந்தானம் தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் சபாபதி, ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இத்திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை....