Tag: ட்ரம்ப் ஜின்பிங்
“சீனா, அமெரிக்கா போட்டியாளர்கள் அல்ல… கூட்டாளிகளாக இருக்க வேண்டும்” – அதிபர் ஜி ஜின்பிங்
சீனாவும் அமெரிக்காவும் போட்டியாளர்களாக இல்லாமல், கூட்டாளிகளாக செயல்பட வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் அழைப்பின் பேரில் 3 நாள் அரசு முறைப் பயணமாக...
