Tag: ட்ரெய்லர்
நயன்தாரா நடிப்பில் உருவாகும் அன்னபூரணி…. ட்ரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜவான். ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் வெளியான இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. நயன்தாராவிற்கு ஜவான்...