Tag: தங்கச் சங்கிலி

தங்கச் சங்கிலி அணிவித்து இளையராஜாவை வாழ்த்திய சிவக்குமார்!

நடிகர் சிவகுமார், தங்கச் சங்கிலி அணிவித்து இளையராஜாவை வாழ்த்தியுள்ளார்.இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் இவர் பாடல்...