Tag: தனிப்பட்ட வீடியோ

இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக நடிகை சுரேகா வாணி புகார்: தனிப்பட்ட வீடியோக்களைப் பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை – கடும் எச்சரிக்கை!

தமிழில் ‘ஜில்லா’, ‘எதிர்நீச்சல்’, ‘மெர்சல்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகை சுரேகா வாணி, தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தனது அனுமதியின்றி தனிப்பட்ட புகைப்படங்கள்...