Tag: தனியார் பள்ளிகள்

நாளை( டிச.9) பள்ளிகளை திறக்கக்கூடாது – தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு…

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை ( டிச.9) தனியார் பள்ளிகளை திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. வட தமிழகத்தை புரட்டிப்போட்ட ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...