Tag: தன்ராஜ்

தமிழ், தெலுங்கில் புதிய படம் நடிக்கும் சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகும் புதிய படம் குறித்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.தன்ராஜ் கொரனானி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அப்பா மகன் என்ற உணர்வுபூர்வமான கதையில் உருவாகும் இத்திரைப்படம், இதுவரை யாரும் சொல்லப்படாத...