Tag: தமிழக அரசியல்

போலி பிம்பம் உடைந்துவிட்டதே என கதறுகிறார்கள்!: திமுகவின் போராட்ட நாடகத்திற்கு த.வெ.க காட்டமான பதிலடி!யாருமே இல்லாத டீக்கடையில் திமுக போராட்டம்:

த.வெ.க நகைப்புமிசா விவகாரம் மற்றும் த.வெ.க தலைவரின் கருத்துகளுக்கு எதிராக திமுக நடத்தப் போவதாக அறிவித்த போராட்டங்களை சுட்டிக்காட்டி தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கடுமையாகக் விமர்சித்துள்ளது.போராட்டம் என்ற பெயரில் யாருமே இல்லாத...

வார்த்தைகளை அளந்து பேசுங்கள்: சேகர்பாபுவின் ஒருமைப் பேச்சிற்கு அமைச்சர் ரமேஷ் கடும் கண்டனம்!

சென்னையில் திமுக ஆர்ப்பாட்டம்: முதலமைச்சரை ஒருமையில் விமர்சித்த சேகர்பாபு மிசா விவகாரம் தொடர்பாக சென்னையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும்...

திராவிடர் கழகத் தலைவரின் அதிரடி அறிக்கை! தேவையின்றி திணிக்கப்படும் இரண்டு தொகுதி இடைத்தேர்தல்:

த.வெ.க.வின் 4 மாத ஆட்சியில் சாதனைகள் இல்லை – வேதனைகள்தான்! பாடம் கற்பிக்கும் வகையில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு திராவிடர் கழகம் முழு ஆதரவு! – களத்தில் இறங்கி முரசு கொட்டும் தீவிர பிரச்சாரம்!தமிழ்நாட்டில் மதுராந்தகம்...

முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி!

முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசுக்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டு முதலமைச்சர் விஜய்யை மிகக் கடுமையாக...

தமிழக அரசியலில் பரபரப்பு: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் மிசா சிறைவாசம் மற்றும் தியாகத்தை கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் விஜய்...

சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி ‘I am Sorry’ எனச் சொல்ல வேண்டும்: முதல்வர் விஜய்க்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை உடல்மொழியால் கொச்சைப்படுத்தியதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கடும் கண்டனம்.முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேர்தல் பரப்புரையின் போது உடல்மொழியால் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய முதலமைச்சர் விஜய், சிறப்புச் சட்டமன்றத்தைக்...