Tag: தமிழக அரசு
அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற ஆதார் கட்டாயம்! தமிழக அரசு புதிய உத்தரவு – மாற்று ஆவணங்களுக்கும் அனுமதி
தமிழக அரசின் ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள பெண்கள் ஆதார் விவரங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மணப்பெண்களுக்கு திருமணத்தின்போது...
ஓய்வூதியத்தில் கூடுதல் தொகை பிடித்தம் செய்யும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது – தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இடைக்கால ஓய்வூதியத்தில் இருந்து கூடுதலாக வழங்கப்பட்ட தொகையைப் பிடித்தம் செய்யும் உத்தரவைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஓய்வூதியதாரர்கள் மத்தியில் கவனத்தைப்...
கவின் கொலை வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன், கிருஷ்ணகுமார் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.குற்றப்பத்திரிகையை ரத்து செய்த...
1000 மின்சாரப் பேருந்துகள் டெண்டர் ரத்து அறிவிப்பு வாபஸ்: அரசின் நிர்வாக முடிவுகளில் தடுமாற்றம் ஏன்? – பாமக கேள்வி
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்காக 1,000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த நாளே அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அரசின் நிர்வாக முடிவுகள் எடுக்கப்படும்...
ரேஷன் கடைகளில் 200 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகள் விநியோகிக்க இடைக்காலத் தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
டெண்டர் ஒதுக்கீட்டில் விகிதாசாரப் பங்கீடு செய்யப்படவில்லை என நிறுவனம் வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுதமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காகக் கொள்முதல் செய்யப்படும் பாமாயில் பாக்கெட்டுகளில், முதல் கட்டமாக...
தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு 30% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
தாமதிக்காமல் உடனே அறிவிக்க வேண்டும்; நிரந்தர, தற்காலிக ஊழியர்கள் அனைவருக்கும் ஒரே அளவில் மிகை ஊதியம் வழங்கக் கோரிக்கைதமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 30 சதவீத தீபாவளி மிகை ஊதியத்தைத்...
