Tag: தமிழக சட்டப்பேரவை

“NLC நிறுவனம் இனி தமிழ்நாட்டிற்குத் தேவையே இல்லை!” — பேரவையில் பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்.எல்.சி (NLC) தமிழ்நாட்டிற்கு இனி தேவையில்லை என்றும், மேலதிக நிலக் கையகப்படுத்துதலை மாநில அரசு அனுமதிக்கக் கூடாது என்றும்...

“பரந்தூர் விமான நிலையம் தனிநபர் விருப்பத்திற்காக தேர்வு செய்யப்படவில்லை!” — பேரவையில் தங்கம் தென்னரசு விரிவான விளக்கம்!

பரந்தூர் புதிய பசுமை வழி விமான நிலையத் திட்டம் என்பது பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகே முடிவு செய்யப்பட்டது என்றும், தனிநபர் விருப்பத்திற்காகவோ உள்நோக்கத்துடனோ தேர்வு செய்யப்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சரும் திருச்சுழி...

பேரவையில் தாறுமாறான விவாதம்! “ஜி ஸ்கொயர்” வார்த்தைக்குப் பதிலடியாகக் கிளம்பிய “லாட்டரி” பிரச்சினை… ஸ்தம்பித்த அவை!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், தொழில்துறை, இயற்கை வளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பரந்தூர் புதிய விமான...

சட்டப்பேரவையில் பரபரப்பு: வெளிநடப்பு செய்த உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி! 

விவசாயிகள் பிரச்சனை மற்றும் கார் வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்புதமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அடுத்தடுத்து அவையிலிருந்து...

FCRA சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: தமிழக சட்டப்பேரவையில் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (FCRA) சட்டத் திருத்தங்களுக்கு எதிராகத் தமிழக அரசு கொண்டுவந்துள்ள தனித்தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரிப்பதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா சட்டப்பேரவையில்...

“அரசியல் கண்ணியமும், அவையின் மாண்பும்” சட்டப்பேரவையில் மார்க்கண்டேயனின் பேச்சு விவாதமானது!

​​தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆற்றிய உரை, அரசியல் கண்ணியம் மற்றும் சட்டமன்ற மாண்பு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அதே வேளையில், அவர் தனது...