Tag: தமிழக செய்திகள்
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாக அமையட்டும்! – முதலமைச்சர் ஜோசப் விஜய் தீபாவளி வாழ்த்து வீடியோ வெளியீடு
தீபாவளித் திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.அந்த வாழ்த்துச் செய்தியில், “மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும்...
குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது தொடங்கும்? – சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்வி!
குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணையை எப்போது தொடங்குவது, வழக்கு தொடர்பான ஆவணங்களை எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்து சிபிஐ தரப்புக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு...
கோவை மாணவன் அகிலன் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு! 6 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
கோவை அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவன் அகிலன் உயிரிழந்த விவகாரத்தில், கடந்த ஆறு நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில்...
குழந்தை காணாமல் போய் 10 நாட்களாகியும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை!– தமிழக அரசைக் கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்; செஞ்சி மஸ்தான் பேட்டி!
காணாமல் போன குழந்தையை 10 நாட்களாகியும் கண்டுபிடிக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, தமிழக அரசைக் கண்டித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.குழந்தை...
தமிழகத்தில் 128 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி – அரசின் உறுதியை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்!
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். (RSS) அமைப்பின் சார்பில் பேரணி நடத்த அனுமதி கோரப்பட்ட வழக்கில், தமிழக அரசு அனுமதி அளிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 25...
அக். 16ல் கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்? ரூ.300 கோடியில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் திறப்பு!
தமிழக முதலமைச்சர் விஜய், வரும் அக்டோபர் 16ஆம் தேதி கோவைக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சுமார் ரூ.300 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை அவர் திறந்து வைக்க உள்ளதாகக்...
