Tag: தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்கள் கைது விவகாரம் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...

தமிழக மீனவர்கள் தொடர் கைது – தூங்கு மூஞ்சி ஒன்றிய அரசு; அன்புமணி வேண்டுகோள்

தமிழக மீனவர்கள் மேலும் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசு தூங்கிக் கொண்டிருக்க கூடாது. நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும்! என்று அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த...

தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படை அட்டூழியம்

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களையும், அவர்களது 3 படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்கள்  3 விசைப்படகுகளில் நெடுந்தீவு...

இலங்கை நீதிமன்றம் முன்பு தமிழக மீனவர்கள் தர்ணா போராட்டம்

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 10 பேருக்கு ரூ.3.50 கோடி அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.தூத்துக்குடி தருவைக்குளத்தை சேர்ந்த 22 கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம்...

தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்த விவகாரம்… சிபிஎம் சார்பில் செப்.20ல் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 20ம் தேதி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில...

தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்து அவமதிப்பு… ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்து அவமதிப்பு செய்த இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி விசைப்படகில் சென்ற 8 மீனவர்கள் தலைமன்னார்...