Tag: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்!
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில்...
வரலாற்றை மாற்றி எழுதிய கண்டுபிடிப்பு… சாதிச்சிட்டிங்க ஸ்டாலின்… உடைத்து பேசிய பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
தமிழ்நாட்டில் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு உருக்கு இரும்பை பயன்படுத்தும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது கண்டறியப்பட்டது, இதுவரை இருந்த பழைய நம்பிக்கைகளை தகர்த்துவிட்டதாக ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் 5500 ஆண்டுகளுக்கு முன்பு...
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு தொடரும் அநீதி… மோடி அரசை தோலுரிக்கும் திமுக!
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் 8ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின்...
ஏடிஜிபி கல்பனா நாயக் அலுவலகம் மீதான தாக்குதல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
ஏடிஜிபி கல்பனா நாயக்கிற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், அவரது குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது...
ஸ்டாலினுக்காக திரண்ட வன்னியர்கள்… அன்புமணிக்கு வெறி வருதா?
வன்னியர் இடஒதுக்கீடு போராளிகளின் குடும்பங்களுக்கு பாமக எதுவும் செய்யவில்லை என்றும், அவர்களுக்கு தமிழக அரசு மணி மண்டபம் அமைத்திருப்பதன் மூலம் அவர்களை வெளி உலகிற்கு அடையாளப்படுத்தி உள்ளதாகவும் காடுவெட்டி குருவின் உறவினர் காடுவெட்டி...
மீனவர் கைது விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவு அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிழுதியுள்ள கடிதத்தில்...
