Tag: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சீமானுக்கு டப்பிங் தரும் ஆளுநர் ஆர்.என்.ரவி! அறிக்கையில் சிக்கிய ஆதாரம்!
ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின அறிக்கையில் தமிழக அரசு மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் திட்டமிட்ட அரசியல் என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.குடியரசு தின விழா அறிக்கையில் தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி சுமத்தியுள்ள...
உலகமே வியக்க ஸ்டாலின் வெளியிட்ட “இரும்புப்பிடி”… சாதனைகளை பட்டியலிடும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு உருக்கு இரும்பை பயன்படுத்தும் தொழில்நுட்பம் அறிந்து இருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது, உலக வரலாறு எழுதுபவர்களுக்கு ஒரு புது மையில் கல் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...
கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
பஞ்சாபில் கபடி போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி...
நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். வாய்ப்புள்ளோர் நேரில் வருகை தாருங்கள் என்றும்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என்றும் முதலமைச்சர்...
முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு அரசமைப்புக்கு புறம்பானது… ஆளுநர் ரவி இதை செய்வது பெஸ்ட்… தராசு ஷியாம் தாக்கு!
சட்டசபையில் தேசிய கீதம் பாட மறுப்பதாக ஆளுநர் குற்றம்சாட்டுவதன் மூலம் தமிழ்நாடு அரசு தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்க மறுப்பதாக அவர் கட்டமைக்க முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம்சாட்டியுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி பழனிசாமி – அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்!
இன்னும் நூறு பெளர்ணமிகளுக்கு மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சராக தொடர்வார் என்பதை 2026ல் எடப்பாடி பழனிசாமி உணர்ந்து கொள்வார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள சமுக...
