Tag: தமிழர் வரலாறு
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: மீன் உருவம் பொறிக்கப்பட்ட அரிய சுடுமண் பானை கண்டெடுப்பு!
கீழடி அகழாய்வில் தமிழர்களின் பழங்காலப் பெருமைமிக்க நாகரிகத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், மீன் உருவம் கோட்டுச் சித்திரமாகப் பொறிக்கப்பட்ட முழுமையான சுடுமண் பானை ஒன்று புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.2,600 ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்த நகர...
