Tag: தமிழ்நாடு அரசியல் | Political Controversy
“தொகுதில கால் வச்சா முடிச்சிடுவேன்!” – அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பகிரங்க மிரட்டல் வீடியோவால் பரபரப்பு!
ராஜபாளையத்தில் நடந்த நிகழ்வில் ஆவேசப் பேச்சு — எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!ராஜபாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், "தொகுதியில் கால் வைத்தால் முடித்துவிடுவேன்" என அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆவேசமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில்...
