Tag: தமிழ்நாடு அரசு உத்தரவு
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு – புதிய பொறுப்புகள் அறிவிப்பு
தமிழ்நாட்டில் நிர்வாகப் பணிகளை சீரமைக்கும் வகையில், ஐஏஎஸ் அதிகாரிகள் சிலருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.பிரியங்கா ஐஏஎஸ் – மின்னணு...
