Tag: தமிழ்நாடு செய்திகள்
மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறை மரண வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி விசாரணைக்கைதி சபரிவர்மன் (35) அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தியோகபூர்வமாக உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு...
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம்: மணப்பாறை பெண் வருவாய் ஆய்வாளர் கையும் களவுமாகப் பிடிபட்டார்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காகப் பெண் ஒருவரிடம் ரூ.4,000 லஞ்சம் பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் (RI), ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) அதிகாரிகளால் கையும்...
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை தளர்வு! கரூர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!
கரூர் காவல் நிலையத்திற்குப் பதிலாக சென்னையில் கையெழுத்திட உயர் நீதிமன்றம் அனுமதி!முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை,...
நாளை முதல்… டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. சிம்பிளா உங்க போன்லயே பண்ணலாம்.. முழு கைடு இதோ!
தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 16 ஆண்டுகள் கழித்து புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாளை முதல் (ஜூலை 17) அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ்,...
உங்க வீட்ல கார், டிவி, இன்டர்நெட் இருக்கா? தமிழக அரசு எடுக்கப்போகும் அதிரடி கணக்கெடுப்பு.. முழு விபரம் உள்ளே!
தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும், இதில் மக்களின் வீடுகள் மற்றும் வீடுகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து விவரங்களைச் சேகரிப்பதற்காக...
விழுப்புரம் அருகே பயங்கரம்: சுற்றுலா வேன் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 10 குழந்தைகள் உட்பட 25 பேர் படுகாயம்!
விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும்...
