Tag: தமிழ்நாடு

தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20,000 இழந்த இளைஞர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஒரே நாளில்  20000 ரூபாய் இழந்ததை தொடர்ந்து மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு...

 விழுப்புரம் – மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக்கூறி விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர்...

25,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – சிஐடியு கோரிக்கை

தமிழக அரசு போக்குவரத்து துறையில் 25,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பி அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் நைனார்...

கோயில் நிலம் என்ற பெயரில் சாமானிய மக்களை வெளியேற்றுவது சமூக நீதிக்கு எதிரானது – திருமுருகன் காந்தி கண்டனம்

இனாம் நிலங்களை கோயில்களுக்கு கொண்டுவந்து அதனுடைய வாடகையை உயர்த்தி அந்த மக்களை வெளியேற்றி இந்து சமய அறநிலைத்துறை என்ன சாதிக்கப் போகிறது என்று தெளிவுபடுத்த வேண்டும் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்...

வாழைத்தார் வரத்து அதிகரிப்பு ; விலை சரிவால் ஏமாற்றம்

திண்டுக்கல் மார்கெட்டிற்கு வாழைத்தார் வரத்து அதிகரிப்பு, அதிரடியாக விலை பாதிக்கு பாதி குறைவு, விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள சிறுமலை செட்டில் திங்கள்  மற்றும் வியாழக்கிழமை வாழைப்பழம்...

சொத்துவரி: புதிய வழிமுறைகளை நகராட்சி நிர்வாகம் அறிமுகம் – கே.என்.நேரு விளக்கம்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளை வணிக வளாகம் ஆக மாற்றினால் அவர்களுக்கு வணிக பயன்பாட்டுக்கான வரி வசூல் செய்யப்படும்,” என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.திருச்சியில் இன்று நடைபெற்ற...