Tag: தமிழ்நாடு

மதுரை : டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி – வைகோ கண்டனம்!

மதுரை வட்டாரத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளதை குறித்து வைக்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கம்...

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மு.க.ஸ்டாலின்! –  இபிஎஸ் 

புதுக்கோட்டையில் காவல்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.திமுக ஆட்சியில் தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் முதல்வர் ஸ்டாலின் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி...

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும் – பி.ஆர் பாண்டியன்

தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர் பாண்டியன் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்.குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் கொண்டு வர வேண்டும், விவசாயிகள்...

கடலூர் புதிய துறைமுகத்திற்கு அஞ்சலையம்மாள் பெயர் சூட்ட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கடலூர் புதிய துறைமுகத்திற்கு விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் பெயரை தமிழக அரசு சூட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.கடலூரில் இப்போதுள்ள பழைய துறைமுகத்திற்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில்...

ஜாதகம் பார்ப்பது… சாமியாரிடம் செல்வது ஒரு வகையான போதை பழக்கம் – முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு

ஜாதகம் பார்ப்பதும் சாமியாரிடம் செல்வதும் ஒரு வகையான போதை பழக்கமே. சுயமரியாதை தன்மானத்துடன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் போதை இல்லாத மனிதனாக வாழ வேண்டும் தேனியில் முன்னாள் தலைமை செயலாளர்...

மகாராஷ்டிரா தேர்தல் முடிவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா தமிழ்நாடு? – திருமா..!

மகாராஷ்டிரா - ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறவிடாமல் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கேரளாவிலுள்ள வயநாடு நாடாளுமன்றத்...