Tag: தமிழ்நாடு

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி : வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகளாக மாற்ற பரிந்துரை

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல்...

கொடைக்கானலில் மிகப்பெரிய வாகனங்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொடைக்கானலில் மிகப்பெரிய வாகனங்களுக்கு தடை என மாவட்ட ஆட்சியர் அறித்துள்ளார்.12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு) கொடைக்கானல் மலைப்பாதையின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்ல தடை...

திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா பெரிய கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நள்ளிரவு நடைபெறுவதால் சந்தனக்கூடு ஊர்வலத்தை முன்னிட்டு நாளை புதன்கிழமை திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து...

மாணவர்களின் உயிரோடு விளையாடிய பள்ளி கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள்

 ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஈரோடு - பவானி - மேட்டூர் பிரதான சாலை உள்ளது. நேற்று இந்த சாலையில், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சென்றுள்ளன. சாலையில்...

முதல்வர் இறங்கி வந்து மனு வாங்குவார்னு எதிர்பாக்கவே இல்ல…

விருதுநகரில் மாற்றுத்திறனாளி இளைஞர்களை பார்த்ததும் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து மனுவை பெற்ற முதலமைச்சர் என மகிழ்ச்சி தெரிவித்த இளைஞர்.தமிழ்நாடு அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்டப்பணிகள் மக்களுக்கு...

மருத்துவ விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க மறுப்பு – சென்னை உயர்நீதிமன்றம்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.மருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த ஒவ்வொரு விளம்பரங்களையும் சரிபார்த்து எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? போலி மருத்துவர்கள்,...