spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவ விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம்.

மருத்துவ விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க மறுப்பு – சென்னை உயர்நீதிமன்றம்.

-

- Advertisement -

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

மருத்துவ விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க மறுப்பு

we-r-hiring

மருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த ஒவ்வொரு விளம்பரங்களையும் சரிபார்த்து எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? போலி மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது மருத்துவ கவுன்சில் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அண்ணாமலையார் கோயிலில் நவம்பர் 14-ல் பிற்பகல் தரிசணம் ரத்து

MUST READ