Tag: Ban

பசு, கன்றுகளை வெட்ட தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழகத்தில் பக்ரீத் உள்ளிட்ட எந்த நாட்களிலும் பசு மற்றும் கன்றுகளை வெட்டக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இது...

‘ஹேப்பி ராஜ்’ படத்தில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடலைப் பயன்படுத்தத் தடை: இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில், தனது அனுமதியின்றி 'பொதுவாக எம்மனசு தங்கம்' பாடலை உருமாற்றிப் பயன்படுத்தியதற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம்...

“இனி ரீல்ஸ் எடுத்தால் அவ்ளோதான்!” – அரசு மருத்துவமனைகளில் வீடியோ எடுக்கத் தடை…சுகாதாரத்துறை அதிரடி!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் தனியுரிமைக்குக் பங்கம் விளைவிக்கும் வகையிலும், மருத்துவச் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் ரீல்ஸ் (Reels) மற்றும் வீடியோக்கள் எடுப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்...

பக்தர்கள் கவனத்திற்கு…”திருச்செந்தூர் கோயிலில் செல்போன்களுக்கு ஜூலை 1 முதல் முழுத் தடை”

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலின் உள்ளே பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை, வரும் ஜூலை 1 முதல் தீவிரமாக அமல்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.திருச்செந்தூர்...

டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, டெலிகிராம் செயலியின் பயன்பாட்டுக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் போது, வினாத்தாள்...

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை –  பிரிட்டன் அரசின் புதிய நடவடிக்கை

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகளின் மனநலம், கல்வி மற்றும் இணையப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு...