Tag: Madras High Court
ஆர்த்தி ரவி தொடர்ந்த அவதூறு வழக்கு: டிசம்பர் 3-ம் தேதி பாடகி கெனிஷா நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி தொடர்ந்துள்ள சிவில் அவதூறு வழக்கில், பாடகி கெனிஷா வரும் டிசம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின்...
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: சிபிஐ விசாரணை கேட்டு உயர்நீதிமன்றத்தை நாடிய கனிமொழி என்.வி.என்.சோமு!
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி கனிமொழி என்.வி.என்.சோமு உயர்நீதிமன்றத்தில் மனு!கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு...
பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்!
எந்தவொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமியராக இருந்தாலும், அவரை மசூதிக்குள் தொழுகை நடத்த அனுமதிக்காமல் தடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மசூதி என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட...
டிவிஎஸ் வேணு சீனிவாசன் குடும்பத்தில் சொத்துப் பங்கீட்டுச் சர்ச்சை – 5 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடா? சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சுமி வேணு வழக்கு!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான டிவிஎஸ் நிறுவனக் குடும்பத்தில் சொத்துப் பங்கீடு தொடர்பாகப் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. வேணு சீனிவாசன் குடும்பத்தின் கூட்டுக் குடும்பச் சொத்துகளில் தனக்குரிய பங்கை வழங்கக் கோரி,...
நூலக புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு புகார்: ஆய்வு செய்ய மூத்த ஐபிஎஸ் அதிகாரியை நியமித்த சென்னை உயர்நீதிமன்றம்!
தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக ஆய்வு நடத்த, மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஜி. வெங்கட்ராமனை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மூத்த ஐபிஎஸ்...
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீதான பாலியல் புகார் – காகர்லா உஷா தலைமையில் 4 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சி.அருள் விக்னேஷ் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த, தமிழ்நாடு அரசு 4 பேர் கொண்ட உள்ளகப் புகார் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.சுற்றுச்சூழல், காலநிலை...
