spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவர்களின் உயிரோடு விளையாடிய பள்ளி கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள்

மாணவர்களின் உயிரோடு விளையாடிய பள்ளி கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள்

-

- Advertisement -

 ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஈரோடு – பவானி – மேட்டூர் பிரதான சாலை உள்ளது. நேற்று இந்த சாலையில், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சென்றுள்ளன. சாலையில் செல்லும் காட்சி வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவர்கள் உயிரோடு விளையாடிய பள்ளி கல்லூரி போருந்து ஓட்டுநர்கள்

we-r-hiring

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் உயிரோடு விளையாடும் ஓட்டுநர்களின் இத்தகைய செயல், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பேருந்து ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை வைத்துள்ளனர்

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் உயிரோடு விளையாடும் ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தை கடந்த முதியவர் உயிரிழப்பு..!!

MUST READ